நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் இன்று கொரோனா வார்ட்டில் தனிமைபடுத்தப்பட்ட வார்டில் உயிரிழந்த 3 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்கவில்லை.
எனவும் வீண்வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம். இறந்தவர்களில் ஒவ்வொருவருக்கும் பல்வேறு நோய்கள் உள்ளன எனவும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று ஆய்வகம் அமைக்க முதல்வரிடம் கேட்டு உள்ளோம் என கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி செய்தியாளர்களுக்கு பேட்டி.
" alt="" aria-hidden="true" />