விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றகூட்டத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேச்சு
ஒரு கிருமிக்கு எதிராக மனித இனமே போராடிக் கொண்டு இருக்கிறது
இனரீதியாக ஒன்றாக இருந்து எதிர்கொள்ள வேண்டிய ஒரு நோய் கொரோனா
அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா
என்ற நோயை விரட்டி அடிப்போம் என்று உறுதியேற்போம்
எந்த மதத்தையும் புண்படுத்தும் வகையில் யாரும் பேசக்கூடாது
எனவே பொதுமக்கள் அனைவரும் 144 தடை உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்று எஸ்பி ஜெயக்குமார்
பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
" alt="" aria-hidden="true" />